Live Tracking
உலகில் எங்கிருந்தும் உங்கள் வாகனத்தை கண்காணிக்க முடியும்
உங்கள் வாகன பாதுகாப்பு & ஸ்மார்ட் ட்ராக்கிங்கிற்கான முழுமையான தீர்வு • www.fleeteyes.in
உலகில் எங்கிருந்தும் உங்கள் வாகனத்தை கண்காணிக்க முடியும்
உங்கள் வாகனம் இயங்கிய பதிவைகளை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்
தினமும் ஓடிய தூரத்தை கண்டறியலாம்
வேகத்தை மீறினால் உடனடி அறிவிப்பு
ON / OFF – வாகனம் தொடங்கும் & நிறுத்தும் தகவல்கள்
Duplicate key பயன்படுத்தினாலும் அல்லது 100m-க்கு மேல் நகர்ந்தாலும், மொபைலில் அலாரம்
GPS கேபிள் துண்டித்தல் அல்லது பேட்டரி அகற்றல் – உடனடி அறிவிப்பு
குறிப்பிட்ட பகுதிக்குள் நுழைவு/வெளியேறு அறிவிப்பு
தினம்/வாரம்/மாதம் வேக மீறல் அறிக்கைகள்
Default / Siren / Parking போன்ற பல்வேறு அலாரம் அமைப்புகள்
ஒவ்வொரு பயணத்திற்கும் தூரம், நேரம், சராசரி வேகம்
நாள்/வாரம்/மாதம் ஓட்டிய கிலோமீட்டர் சுருக்கம்
ACC, Parking, Power, Overspeed, Geofence…
திடீர் பிரேக் எடுத்த சமயங்கள் கண்காணிப்பு
திடீர் வேகம் அதிகரித்த சமயங்கள் கண்காணிப்பு
தேர்ந்தெடுத்த காலத்திற்கு மொத்த தூரம் & அதிகபட்ச வேகம்
ℹ️ குறிப்பு: நெட்வொர்க் இல்லை என்ற நேரங்களில், சிறிய KM வேறுபாடு (shortage) இருக்கலாம்.
Don’t miss to subscribe to our Channels